ஐம்புலன்கள் - கண் காது மூக்கு வாய் உடம்பு

புலன்கள்/கருவிகள் புலப்படுத்துகின்றன

எப்பொழுது?

மனம், புலன்களில் பொருந்தும் பொழுது?

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்