திரும்பிப் பார்த்தல்: தன்னை அறிதல் - ஆராய்தல் - தெளிதல்

கண்காணி ஆகக் கருத்துள் இருந்திடும்

திருமூலர் - திருமந்திரம்

கோபம்?

பயம்?

ஆசை?

தினமும் ஒரு ஒழுங்கு?

  • உணவு - எவை? - அளவு - நேரம்
  • உழைப்பு - எவை? - அளவு - நேரம்
  • உறக்கம் - அளவு - நேரம்
  • எண்ணம் - எதைப் பற்றி? - அளவு - நேரம்
  • சொல் (பேச்சு) - எதைப் பற்றி? - அளவு - நேரம்
  • செயல் - எவை? அளவு - நேரம்
  • நான்? எனது? என்னால்?