உடல்

உடம்பை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!!

திருமூலர் - திருமந்திரம்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்