மனம்
ஒன்றை நினைந்து, ஒன்றை மறந்து, ஓடும் மனம்!
தாயுமானவர் - பராபரக்கண்ணி
மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்
ஆகுல நீர பிற
- மாசு - குப்பைகள்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை; ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு
- அச்சம் - பயம்
- அரண் - பாதுகாப்பு
- பொச்சாப்பு - மறதி