அளவு-அறிந்து வாழாதான், வாழ்க்கை; உளபோல
இல்லாகித், தோன்றாக் கெடும்.
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.
Who does not know to live in bounds
His life seems rich but thins and ends.
479
48_வலி_அறிதல்
48_Judging_strength
உள-வரை தூக்காத ஒப்புரவு-ஆண்மை;
வள-வரை வல்லைக் கெடும்.
தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
Wealth amassed quickly vanishes
Sans level if one lavishes.
480
48_வலி_அறிதல்
48_Judging_strength