108 அதிகாரங்கள் Topics

Id அதிகாரம் Topic
1 கடவுள் வாழ்த்து The praise of God
2 வான் சிறப்பு The blessing of Rain
3 நீத்தார் பெருமை The merit of Ascetics
4 அறன் வலியுறுத்தல் The power of virtue
5 இல்வாழ்க்கை Married Life
6 வாழ்க்கைத்துணை நலம் The worth of a wife
7 புதல்வரைப் பெறுதல் The wealth of children
8 அன்பு உடைமை Loving-kindness
9 விருந்து ஓம்பல் Hospitality
10 இனியவை கூறல் Sweet words
11 செய்ந்நன்றி அறிதல் Gratitude
12 நடுவு நிலைமை Equity
13 அடக்கம் உடைமை Self-control
14 ஒழுக்கம் உடைமை Good decorum
15 பிறன் இல் விழையாமை Against coveting another's wife
16 பொறை உடைமை Forgiveness
17 அழுக்காறாமை Avoid envy
18 வெஃகாமை Against covetousness
19 புறம் கூறாமை Against slander
20 பயன் இல சொல்லாமை Against vain speaking
21 தீவினை அச்சம் Fear of sin
22 ஒப்புரவு அறிதல் Duty to society
23 ஈகை Charity
24 புகழ் Renown
25 அருள் உடைமை Compassion
26 புலால் மறுத்தல் Abstinence from flesh
27 தவம் Penance
28 கூடா ஒழுக்கம் Imposture
29 கள்ளாமை The absence of fraud
30 வாய்மை Veracity
31 வெகுளாமை Restraining anger
32 இன்னா செய்யாமை non-violence
33 கொல்லாமை Non-killing
34 நிலையாமை Instability
35 துறவு Renunciation
36 மெய் உணர்தல் Truth consciousness
37 அவா அறுத்தல் Curbing of desire
38 ஊழ் Destiny
39 இறைமாட்சி The grandeur of monarchy
40 கல்வி Education
41 கல்லாமை Non- learning
42 கேள்வி Listening
43 அறிவுடைமை The possession of knowledge
44 குற்றம் கடிதல் Avoiding faults
45 பெரியாரைத் துணைக்கோடல் Gaining great men's help
46 சிற்றினம் சேராமை Avoiding mean company
47 தெரிந்து செயல் வகை Deliberation before action
48 வலி அறிதல் Judging strength
49 காலம் அறிதல் Knowing proper time
50 இடன் அறிதல் Judging the place
51 தெரிந்து தெளிதல் Testing of men for confidence
52 தெரிந்து வினையாடல் Testing and entrusting
53 சுற்றம் தழால் Cherishing kinsmen
54 பொச்சாவாமை Unforgetfulness
55 செங்கோன்மை Just government
56 கொடுங்கோன்மை The cruel tyranny
57 வெருவந்த செய்யாமை Avoiding terrorism
58 கண்ணோட்டம் Benign looks
59 ஒற்று ஆடல் Espionage
60 ஊக்கம் உடைமை Energy
61 மடி இன்மை Freedom from sloth
62 ஆள்வினை உடைமை Manly effort
63 இடுக்கண் அழியாமை Hope in mishap
64 அமைச்சு Ministers
65 சொல் வன்மை Power of speech
66 வினைத் தூய்மை Purity of action
67 வினைத் திட்பம் Powerful acts
68 வினை செயல் வகை Modes of action
69 தூது The embassy
70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் Walk with kings
71 குறிப்பு அறிதல் Divining the mind
72 அவை அறிதல் Judging the audience
73 அவை அஞ்சாமை Courage before councils
74 நாடு The country
75 அரண் Fortress
76 பொருள் செயல் வகை Way of making wealth
77 படை The glory of army
78 படைச் செருக்கு Military pride
79 நட்பு Friendship
80 நட்பு ஆராய்தல் Testing friendship
81 பழைமை Intimacy
82 தீ நட்பு Bad friendship
83 கூடா நட்பு False friendship
84 பேதைமை Folly
85 புல்லறிவு ஆண்மை Petty conceit
86 இகல் Hatred
87 பகைமாட்சி Noble hostility
88 பகைத் திறம் தெரிதல் Apparising enemies
89 உட்பகை Secret foe
90 பெரியாரைப் பிழையாமை Offend not the great
91 பெண்வழிச் சேறல் Being led by women
92 வரைவு இல் மகளிர் Wanton women
93 கள் உண்ணாமை Not drinking liquor
94 சூது Gambling
95 மருந்து Medicine
96 குடிமை Nobility
97 மானம் Honour
98 பெருமை Greatness
99 சான்றாண்மை Sublimity
100 பண்பு உடைமை Courtesy
101 நன்றி இல் செல்வம் Futile wealth
102 நாண் உடைமை Sensitiveness to shame
103 குடி செயல் வகை Promoting family welfare
104 உழவு Farming
105 நல்குரவு Poverty
106 இரவு Asking
107 இரவு அச்சம் Dread of beggary
108 கயமை Meanness