உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

வரவுக்குள் செலவு? ஏன்?
QA Home

ஆகு-ஆறு, அளவு-இட்டிது ஆயினும்; கேடு-இல்லை
போகு-ஆறு, அகலாக்கடை.

பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

The outflow must not be excess
No matter how small income is.


478     48_வலி_அறிதல்     48_Judging_strength

ஆற்றின், அளவு-அறிந்து ஈக; அது, பொருள்
போற்றி வழங்கும் நெறி.

தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.

Know the limit; grant with measure
This way give and guard your treasure.


477     48_வலி_அறிதல்     48_Judging_strength

QA Home