உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

பிற உயிர்களின் பசியை ஆற்றுதல்?
QA Home

பாத்து-ஊண் மரீஇ-யவனைப்; பசி-என்னும்
தீப்பிணி, தீண்டல் அரிது.

தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.

Who shares his food with those who need
Hunger shall not harm his creed.


227     23_ஈகை     23_Charity

ஆற்றுவார் ஆற்றல் பசி-ஆற்றல்; அப்-பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

Higher's power which hunger cures
Than that of penance which endures.


225     23_ஈகை     23_Charity

QA Home