அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே
உலகு.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

1_கடவுள்_வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
1_the_praise_of_god leads letters ancient lord lords entire world